இதுக்குமேல கவர்ச்சி காட்டவே முடியாது.! அந்த வீடியோ வெளியிட்டு கிளுகிளுப்பூட்டிய தர்ஷா குப்தா.!
நடிகை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். அட ஆமாங்க நேற்று முன்தினம் கூட மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அதற்கான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
இவர் சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். பிறகு குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த வரவேற்பால் சில படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன்படி, கடைசியாக இவர் ரூத்ரதாண்டவம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதற்கான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன்- போதையில் இருந்து விலகி இருங்கள்.! போதை பாடல் இசையமைத்த யுவன் டிவீட்.!
அந்த வகையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கவர்ச்சியாக உடையணிந்து பீச்சில் படுத்திருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
???????? pic.twitter.com/TWM4EeDuaP
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) October 18, 2022
மேலும் நடிகை தர்ஷா குப்தா தற்போது “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பரத்துடன் ஒரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.