நல்ல விஷயம் செய்துள்ள பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை மக்கள் நினைவில் இருகிறார்களா என தெரியவில்லை அனால் அதன் மூலம் ரசிகர்களிடம் திட்டு வாங்கி மீம்ஸ் மூலம்

unknown node

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை மக்கள் நினைவில் இருகிறார்களா என தெரியவில்லை அனால் அதன் மூலம் ரசிகர்களிடம் திட்டு வாங்கி மீம்ஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் இன்னும் பல மீம்களுக்கு டெம்ப்லேட்ஆக இருக்கின்றனர்.

unknown node

இதில் ஒருவர் தான் வீரதமிழச்சி என்ற அடையாளத்தோடு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஜூலி. ஆரம்பத்தில் இவரை வீரதமிழச்சி என்று அடையாள படுத்தினாலும், காலபோக்கில் ரசிகர்கள் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை இதனால் இவரை வைத்து பல மீம் உருவாக ஆரம்பித்தது, இதனால் இவர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார்.

ஆனால்  இப்போது அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார், அது யாதெனில் ஒரு குழந்தையின்  அறுவை சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.