கோப்பையை வென்றது பட்னா அணி !

ஆட்டத்தில் அனல் பறந்தது இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க ,தனது ஆதிக்கத்தை  நிலைத்து  ஆடிய பட்னா அணி கோப்பையை கைப்பற்றியது 55-38.கோப்பையை

unknown node

கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த ப்ரோ கபடி லீக் வெற்றிகரமாக நடந்து நேற்றுதான் இறுதி ஆட்டம் நடைபெற்றது .இந்த போட்டியில் பலம் வாய்ந்த குஜராத் மற்றும் பட்னா அணிகள் மோதியது .தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்னமோ குஜராத் அணிதான் பின்னர் இரண்டாவது பாதிக்கு பிறகு பட்னா அணியின் கை ஓங்கியது.

ஆட்டத்தில் அனல் பறந்தது இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க ,தனது ஆதிக்கத்தை  நிலைத்து  ஆடிய பட்னா அணி கோப்பையை கைப்பற்றியது 55-38.கோப்பையை வென்ற மகிழ்சியில் பட்னா அணி வீரர்கள் மிகவும் உட்சாகமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர் .

unknown node

போட்டியை வென்ற மகிழ்சியில் பட்னா அணி வீரர்கள் .

கோப்பையை வென்றது பட்னா அணி !