ஜோக்கர்-ஆக மாறிய பிக் பாஸ் சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர்களுடன் உரையாடிய கமல் கோல்டன் டிக்கெட்டில் சினேகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

unknown node

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர்களுடன் உரையாடிய கமல் கோல்டன் டிக்கெட்டில் சினேகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அவர் கிளம்பும்போது சுஜா அவரிடம் ஒரு நிமிடம் எனக்காக காத்திருக்க வேண்டும் என்றார்.

unknown node

உள்ளே போய் ஜோக்கர் குல்லா மாட்டிக்கொண்டு வந்து கமல் முன்பு தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வருகிறது. அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்று கூறினார்.

அதற்கு, சிவக்குமார் இங்கே உங்களுடைய ஜோக்கர் நிற்கிறார் என்று கமல் கூறினார்.