unknown node
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளம், அதில் இருக்கும் புகழை கெடுத்து கொண்டவர் ஜுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தார் அனால் அதில் கிடைத்த பேரை பிக் பாஸ் மூலம் கெடுத்து கொண்டார்.
unknown nodeஇவரை இதன் பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.இதன் மூலம் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு இவர் முகம் தெரியவந்துள்ளதுஇதனை வைத்து இப்போது கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக சேர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் நடுவர்களாக வர உள்ளனர்.