இறுக்கமான உடையில் இளசுகளை இம்சை செய்யும் பிந்து....வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான பிந்து மாதவி தற்போது சில சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் தமிழில்,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான பிந்து மாதவி தற்போது சில சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் தமிழில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

unknown node

இதனை தொடர்ந்து பிக்பாஸ் தமிழ், தெலுங்கு ஆகியவற்றில்  கலந்து கொண்டதன் மூலம்,  மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தமிழில், யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்-ஜாதி பார்த்து ஷங்கர் மகளுக்கு வாய்ப்பு.? சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்.? பகீர் கிளப்பிய பிரபலம்.!

unknown node

இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

unknown node

அதனை தொடர்ந்து தற்போது, இறுக்கமான உடையில் இளைஞர்களை கிறங்கடிக்கும் வகையில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node