பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை நமீதா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், திருநங்கை நமீதாவும் தனது வாழ்க்கையை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கையில் அனுபவித்த பல இன்னல்களை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இதோ அந்த வீடியோ,
unknown node