ஏஜென்ட் டீனாவை மிஞ்சிய பிக் பாஸ் தனலட்சுமி...வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை தனலட்சுமி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களையும்,

big boss dhana

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை தனலட்சுமி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும்  வெளியீட்டு வருகிறார். ரீல்ஸ் செய்ததன் மூலம் தான் இவர் பிரபலமும் ஆனார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தனக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை என்ற காரணத்தால் மீண்டும் ரீல்ஸ் செய்ய தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டீனா நடித்த சண்டை காட்சிகை ரீ கிரியேட் செய்து அதற்கான வீடியோவை தனலட்சுமி  தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவால் அச்சு அசலாக விக்ரம் படத்தில் வரும் டீனா போலவே தன்னுடய அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் ஆஹா…தனலட்சுமி நீங்க ஏஜென்ட் டீனாவை மிஞ்சுட்டீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node