நடிகை ஆயிஷா சத்யா சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலத்திலே அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் 6 -வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகிவிட்டார்.
unknown nodeBigg Boss Ayesha [Image Source : Google]
இவர் பிக் பாஸ் வீட்டிற்கு இருந்தபோது தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது விரைவில் ஆயிஷா தனது காதலரை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-தரமான கேங்ஸ்டார் படம் லோடிங்…பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்.! ‘AK63’ அப்டேட் இதோ.!
unknown nodeAyesha BB [Image Source : Google]
அதன்படி, நடிகை ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் தனது காதலனின் முகத்தை மறைத்து கொண்ட எடுத்த புகைப்படத்தை வெளியீட்டு தன் காதலனை விரைவில் அறிமுகப்படுத்தப்போவது போல குறிப்பிட்டுள்ளார்.
unknown node