BIGG BOSS 5 : நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க...., உன் வாயில பால் பாட்டில் வச்சிருந்தாங்களா.....!

The second promo shows Abhishek telling Priyanka that you should have pushed him beyond.

நீ தான்டி அவனை தூக்கி வச்சிருக்க என்று அபிஷேக் ப்ரியங்காவிடம் கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும் நிரூப் மற்றும் பிரியங்காவுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்பொழுது நீ அவனை தூக்கி வைத்திருப்பது தவறு, அதனால் தான் அவன் இவ்வாறு செய்கிறான் என அபிஷேக் கூற, பிரியங்கா நிரூப் முன் நின்று, என்னை வெளியில் அனுப்பினால் இப்பொழுதும் செல்ல தயார், வாயில் பால் பாட்டிலை வைத்து இருந்தாயா நீ என கேள்வி கேட்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node