BIGG BOSS 5 : என்னைய பத்தி சொல்றதுக்கே உங்களுக்கு தகுதி கிடையாது ....!

Lotus looks at Priyanka and says you are not qualified to talk about me as shown in the second promo.

என்னை பற்றி பேச உனக்கு தகுதி கிடையாது என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் ப்ரியங்காவுக்கும்  தாமரைக்கும் இடையே அவ்வப்போது சில கசப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பிரியங்காவும் தாமரையும் கேப்டன் டாஸ்க் வாக்குவாதப்பட்டுள்ளனர்.

அப்பொழுது தாமரை ப்ரியங்காவிடம் எதை வேண்டுமானாலும் நேரடியாக சொல்லுங்கள் என கூறியுள்ளார். எனவே பிரியங்கா தாமரை குறித்து பேசுகிறார். அதற்கு தாமரை இதை சொல்லும் தகுதி உங்களுக்கு கிடையாது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

unknown node