BIGG BOSS 5 : ஏன் கத்துறீங்க..., ராஜு என்னம்மா செஞ்சாரு அக்ஷரா ...?

Akshara gets angry with CB and Raju and speaks loudly and cries are shown in today's first promo.

அக்ஷரா சிபி மற்றும் ராஜுவிடம் கோவப்பட்டு சத்தமாக பேசி, அழுதது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கனா காணும் காலங்கள் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மாணவர்களாகவும், சிலர் ஆசிரியர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், சிபி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிபிக்கும், அக்ஷராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது ப்ரோமோவில் இந்த சண்டை பெரிதாக மாறியுள்ளது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)