BIGG BOSS 5 : என்ன கத்துற, ஆள பாரு ....! தாமரை அக்கா அப்போ நீங்க கத்தலையா ...!

Opium and Lotus have been arguing during the victory flag task given at the Big Boss house.

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள வெற்றி கொடிகட்டு டாஸ்கின் பொழுது அபினைக்கும் தாமரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின் பொழுது போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கொடிகளை கைப்பற்றுவதற்கான புதிய போட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது தாமரைக்கும் அபினைக்கும் இடையே மிகபெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node