BIGG BOSS 5 : என்ன தாமரை இமான் வேலை செய்யாம ஓபி அடிக்கிறாங்களா ....!

Last week, Priyanka told Kamal Tamara that she did not look after Iman Annachi and did not work.

கடந்த வாரம் இமான் அண்ணாச்சியை பார்த்து வேலை செய்யவில்லை என  பிரியங்கா கூறியதை கமல் சார் தாமரையிடம் சரியா என கேட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் நடைபெற்ற பிரச்சினைகள் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

அதில் இமான் அண்ணாச்சி வேலையில் ஓபி பிடிப்பதாக பிரியங்கா பேசியது குறித்து கமல் சார் தாமரையிடம் கேட்கிறார். அப்பொழுது ராஜு குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node