BIGG BOSS 5 : அப்போ இந்த வாரம் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் தான் சண்டையா ...!

The video related to the argument between Bhavani and Akshara at the Bigg Boss house is shown in today's second promo.

பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பவானி கேப்டனாகுவதற்காக தனது நாணயத்தை உபயோகப்படுத்தி உள்ளார்.

எனவே வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கும் என்ன தேவை வேண்டுமானாலும் அதை பாவனி செய்ய வேண்டும் என அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக அவருக்கும் அக்ஷராவுக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழும்பியுள்ளது. இதோ அது தொடர்பான ப்ரோமோ வீடியோ,

unknown node