BIGG BOSS 5 : உரக்க சொல் ..., இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான்!

Tamara looks at Priyanka and says that she is the only Priyanka in this house.

இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்  மூலம் பல்வேறு பிரச்சனைகள் நேற்று ஏற்பட்டது.

இந்நிலையில், அனைவரையும் உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும்தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ  வீடியோ,unknown node