தாமரைக்கு சான்சே கிடையாது என ராஜு கப் கொடுத்ததற்கு, வாய் பேசக்கூடாதா என கமல் சாரிடம் தாமரை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கு ஓங்கிய கை எனவும், மற்றவருக்கு சான்சே கிடையாது எனவும் கப் கொடுக்கும்படி கமல் சார் ராஜுவிடம் கூறினார்.
அப்பொழுது இமான் அண்ணாச்சிக்கு ஓங்கிய கை எனவும், தாமரைக்கு சான்சே இல்லை எனவும் கொடுத்ததற்கு தாமரை பேசுவது தவறா, வாய் பேச கூடாதா சார் என கமல் சாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
unknown node