BIGG BOSS 5 : ப்ரியங்கா அவங்க மட்டும் தான் பேசணும்னு நினைப்பாங்க ...!

The first promo shows Tamara telling Priyanka to think that she is the only one talking at home.

வீட்டிலேயே அவங்க மட்டும் தான் பேசணும்னு ப்ரியங்கா நினைப்பாங்க என தாமரை கூறியுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்று பிக்பாஸ் வீடு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆக மாற்றப்படுகிறது. இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு உள்ளனர்.

அப்பொழுது தாமரையிடம் பிரியங்கா உங்களுக்கு நண்பனா என்று கேட்டபோது இல்லை எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், தனது பேச்சு மட்டுமே உயர்ந்திருக்க வேண்டும் என பிரியங்கா விரும்புவதாக தாமரை கூறியுள்ளது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node