BIGG BOSS 5 : பிரியங்கா மற்றவர்களை ரொம்ப மட்டம் தட்டி பேசுறாங்க.., எரிச்சலா இருக்கு ....!

Akshara has told Priyanka to talk to others at a very low level as shown in the third promo.

பிரியங்கா மற்றவர்களை ரொம்ப மட்டம் தட்டி பேசுறாங்க என அக்ஷரா கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் ப்ராசஸ் தற்பொழுது நடைபெறுகிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதில் தாமரை, அக்ஷரா, பிரியங்கா, ராஜு, நிரூப் ஆகியோர் மாற்றி மாற்றி நாமினேஷன் செய்துகொள்கின்றனர். அப்பொழுது பிரியங்கா பிறரை மட்டுப்படுத்தி பேசுகிறார், அது எரிச்சலாக உள்ளது என அக்ஷரா கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)