BIGG BOSS 5 : எல்லாருக்கும் என் பேரு ப்ரீயா கிடைச்சிருக்கு ....!

There has been controversy with the proof that Bhavani was told to sleep outside.

பாவனியை வெளியில் தூங்க சொன்னது குறித்து நிரூப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் நிலத்திற்கான நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளதால், நிரூப்பிற்கு தனி ஆளுமை வீட்டில் உள்ளது. நேற்று 5 பேர் வெளியில் படுக்க வேண்டும் படுக்கையறைக்குள் வரக்கூடாது எனக் கூறியிருந்தார்.

அதில் பாவனியும் ஒருவர். எனவே என்னை மட்டுமே எப்பொழுதும் கூறுகிறீர்கள், எனது பெயர் தான் எல்லோருக்கும் ஃப்ரீயாக கிடைத்துள்ளது போல என் நிரூப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,

unknown node