BIGG BOSS 5 : தாமரை உன் உண்மை முகம் வந்துச்சா இப்போ ....!

Priyanka looks at the lotus and says in the second promo that the lotus is your true face now.

தாமரை உன் உண்மை முகம் வந்துச்சா இப்போ என ப்ரியங்கா தாமரையை பார்த்து கூறுவது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வீட்டிற்குள் தற்பொழுது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தாமரைக்கும் பிரியங்காவுக்கு வாக்குவாதம் வெடித்தது.

இன்னும் அந்த பிரச்சனைகள் நீடித்து கொண்டே தான் இருக்கிறது. இன்றும் ப்ரியங்கா சிபியிடம் தாமரையை நக்கலாக பேசினார். அப்பொழுது தாமரை நீ இவ்வாறு பேசக்கூடாது என ப்ரியங்காவிடம் கூறிய பொழுது, இப்போ உன் உண்மை வந்துச்சா என ப்ரியங்கா கூறியுள்ளார்.  இதோ அந்த வீடியோ,

unknown node
BIGG BOSS 5 : தாமரை உன் உண்மை முகம் வந்துச்சா இப்போ ....!