BIGG BOSS 5 : விடுங்க அக்ஷரா இதுக்கெல்லாம் அழலாமா....!

He is eye-catching as most of the contestants targeted Akshara in the task given by Big Boss.

பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கில் அதிகப்படியான போட்டியாளர்கள் அக்ஷராவை குறிவைத்து விளையாடியதால் அவர் கண்கலங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகள் வருவது சகஜம். தற்பொழுதும் ஒரு தட்டில் சில அட்டைகளை வைத்து ஒவ்வொருவருக்கும் போட்டியாளர்கள் மாறி மாறி கொடுத்து கொள்ளுமாறு கூறுகிறார். அந்த வகையில் அக்ஷராவுக்கு அதிக அளவில் அட்டைகள் கொடுக்கப்பட்டது.

பிரியங்காவும் அக்ஷராவும் மாறி மாறி கொடுத்து கொண்டனர். நிரூப்பும் அக்ஷராவுக்கு கொடுத்ததால் அவர் அழுதுள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)