BIGG BOSS 5 : அப்போ ராஜுவை இன்று கமல் சார் வச்சி செய்யப்போகிறார் ...!

In today's first promo, a video has been released of Kamal questioning whether the talk about friendship between Raju Bhavani and Abhinav is limited.

ராஜு பவானிக்கு, அபினைக்குமான நட்பு குறித்து பேசியது வரம்புக்கு உட்பட்டதா என கமல் சார் கேள்வி எழுப்பும்  வீடியோ இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், வீட்டில் இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் பொழுதும் அபினை மற்றும் பாவனி குறித்த பேச்சு எழுந்தது.

இதற்க்கு பாவனி ராஜு மற்றும் சிபியிடம் அது எனது தனிப்பட்ட விஷயம் என சண்டை போட்டார். தற்பொழுது கமல் சார் இது குறித்து பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node