BIGG BOSS 5 : இது உண்மையிலேயே சண்டையா...., இல்லைனா விளையாடுறீங்களா....!

The third promo shows the fight between Tamara and Madhumita during the task at the Big Boss house.

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் நடைபெறும் பொழுது தாமரைக்கும் மதுமிதாவுக்கு சண்டை வந்துள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது. இந்த போட்டிக்காக அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாக தயாராக இருக்கின்றனர்.

இந்த சமயத்தில் மதுமிதாவுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது தாமரை சத்தமாக பேசியதால் மதுமிதா கோபமடைந்து பேசியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node