BIGG BOSS 5 : ஐயோ அபிஷேக் உனக்கு இந்த அவமானம் தேவையா ...!

The third promo shows Kamal Char asking Abhishek who will be saved from being evicted from the Bigg Boss house.

பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்படுவது யார் என அபிஷேக்கிடம் கமல் சார் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில்  8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளியேற்றப்பட போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அபிஷேக்கிடம் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் சார் கேட்க, தாமரை தான் காப்பாற்றப்படுவார் என கூறுகிறார். ஆனால் இல்லை சிபி என கமல் சார் கூறுகிறார். மீண்டும் கேட்க, மீண்டும் அவர் தவறாகத்தான் கூறுகிறார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node