BIGG BOSS 5 : இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா...?

Who are the contestants in this week's nomination is shown in today's third promo.

இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வாரம் அபினை, நிரூப், அக்ஷரா, இமான் மற்றும் சிபி ஆகிய 5 பேரும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node