BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார் தெரியுமா...?

It has been reported that the little girl left the Big Boss house this week.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது சின்ன பொண்ணு தான் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

முதல் வாரம் நாதியா சாங் வெளியேற்றப்பட்ட நிலையில் 2-வது வாரம் அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சின்ன பொண்ணு தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் வெளியேறியது யார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.