பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க் தற்பொழுது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த டாஸ்கின்படி உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக போட்டியாளர்கள் மாற வேண்டும். இதற்காக இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
unknown node