BIGG BOSS 5: சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு ....!

Akshara says that CB is a bit over-acting as shown in the second promo.

சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு என அக்ஷரா கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட்ட் டாஸ்கில் கனா காணும் காலங்கள் எனும் பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் அக்ஷரா சுட்டித் தனம் என்றால் என்ன என்பதே தெரியாமல் விளையாடியதாக சிபி குறை கூறுகிறார். மேலும் சிபி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணியது போல தோன்றுகிறது என அக்ஷரா கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)