BIGG BOSS 5 : போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்த பிக் பாஸ்...!

He said that all the contestants would be nominated by the Big Boss and the winners of the competition would be eliminated.

போட்டியாளர்கள் அனைவரையும் பிக் பாஸ் நாமினேட் செய்வதாகவும், போட்டியில் ஜெயிப்பவர்கள் பெயர் நீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேசன் ப்ரோஸெஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் சீட்டு எழுதி போடும் முறையில் நடத்தப்படுகிறது.

அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் நான் நாமினேட்  செய்கிறேன் என கூறி உள்ளார். மேலும் ஒரு போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node