BIGG BOSS 5 : கமல் சாரிடம் வசமாக சிக்கி கொண்ட பாவனி ....!

Kamal Haasan spoke about the coinage event that took place last week at the event they are attending today.

கமலஹாசன் அவர்கள் கலந்து கொள்ளும் இன்றைய நிகழ்வில் கடந்த வாரம் நடைபெற்ற நாணய நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த 28 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல் சார் போட்டியாளர்களுடன் பேசுவது போல தற்போதும் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு குறித்து கமல் சார் பாவனி மற்றும் ஸ்ருதியிடம் பேசும் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில்  வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பாவனி தாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை என்று கூறியது குறித்து கமல் சார் பேசியுள்ளார். ஆனால் அப்பொழுதும் பாவனி இல்லை என மறுக்க கமல் சார் நீங்கள் இவ்வாறு திட்டமிட்டு செய்த அனைத்தையும் நாங்கள் பார்த்தோம் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node