BIGG BOSS 5 : ஆத்தி, நல்லா செம்மையா பண்ணுறீங்க நீங்க....!

The video related to the argument between Tamara and Priyanka has been released in the second promo.

தாமரைக்கும், ப்ரியங்காவுக்கும் ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் முதல் பிரியங்காவும் தாமரைக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

முதல் ப்ரோமோவிலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ தான் காண்பிக்கப்பட்டது. இரண்டாவது ப்ரோமோவிலும்  பிரியங்காவுக்கு தாமரைக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node