BIGG BOSS 5 : நிரூப் அவரு ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு போல ....!

Personality has been given for the land coin in proof this week.

இந்த வாரம் நிரூப்பிடம் உள்ள நிலம் நாணயத்திற்க்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். பஞ்ச பூத நாணயங்களை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஆளுமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போன வாரம் இசைவாணிக்கு நெருப்பிற்கான  ஆளுமை வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நிரூப்பிடம் உள்ள நிலத்திற்கான நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது.

படுக்கையறை முழுவதையும் நிரூப் எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நிரூப் எவ்வளவு நேரம் போட்டியாளர்கள் படுக்கையறைக்குள் வரவேண்டும் என கால அவகாசம் வைத்து விளையாட தொடங்கியுள்ளார்.  இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node