BIGG BOSS 5 : மதுமிதாவுக்கு இசைவாணிக்கும் வாக்குவாதம்..., கண்ணீர் விடும் மது!

Madhumita speaks with tears about the way the musician behaves with his power.

இசைவாணி அவரது அதிகாரத்தை வைத்து நடந்து கொள்ளும் விதம் குறித்து மதுமிதா கண்ணீருடன் கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் ஊரு விட்டு ஊரு வந்து எனும் புது விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் இசை வாணிக்கு தனி ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிலருக்கு இசை வாணியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. மேலும், நேற்று பாவனிக்கும் மதுமிதாவுக்கும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக மதுமிதா வீட்டிலுள்ளவர்களுடன் கண்ணீருடன் பேசும் காட்சி இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)