BIGG BOSS 5 : நீங்க அடக்கமா இருக்கீங்களா? விவாதக்களமாக மாறும் பிக் பாஸ் வீடு ....!

The debate between the contestants in the Big Boss house is set to take place as shown in the third promo.

பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கிடையே விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஊரு விட்டு ஊரு வந்து எனும் டாஸ்க் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதி பாதியாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு நகர வாசிகளும் கிராம வாசிகளுமாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இது தொடர்பான விவாதக் களமாக வீடு  மாற்றப்பட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவாத நிகழ்ச்சியின் போது தாமரைச்செல்வி தனிப்பட்ட கோபத்தை வைத்து ஸ்ருதியிடம் பேசுகிறார். அதற்கு சிபி உங்களுக்கு அடக்கம் இருக்கா என தாமரைச்செல்வியிடம் கேட்க அதுவும் வாக்குவாதமாக மாறி உள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node