ரசிகர் கேட்டதால் கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை.!

Farina, who plays the villain in the Bharathi Kannamma series, shared a photo of her husband.

பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா தனது கணவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’.டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து குடும்ப ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரில் வில்லியாக நடித்து அனைவரது வெறுப்பையும் ,அதே நேரத்தில் அவரது நடிப்பிற்காக பாராட்டையும் பெற்றவர் தான் ஃபரீனா.

சமீபத்தில் திருமணமான ஃபரீனாவிடம் ரசிகர் ஒருவர் கணவருடனான உங்களது புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்க ,அவரும் ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது கணவருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.இதோ அந்த புகைப்படம்

unknown node