ரஞ்சிதமே பாடலுக்கு அசத்தல் நடனமாடும் அழகு குட்டி செல்லம்.! வைரல் வீடியோ இதோ...

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தமனின் அருமையான இசையில், விஜய் குரலில் இந்த

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தமனின் அருமையான இசையில், விஜய் குரலில் இந்த பாடல் வெளியானதால் ரசிகர்கள் பலருக்கும் இந்த பாடல் பிடித்தது.

unknown node

VarisufirstSingle

பாடலில் கொஞ்சம் கொஞ்சம் வரும் விஜயின் நடனமும் காண்போரை கவர்ந்தது என்றே கூறலாம். எனவே இந்த பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-அந்த மாதிரி காட்சியில் நடிக்க ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக பேசிய ‘பருத்திவீரன்’ பிரியாமணி.!

unknown node

Ranjithame [Image Source: Twitter ]

இந்நிலையில், தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு பள்ளி உடையில் அழகான சுட்டிக்குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அழகு..அழகு..என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node