நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி – சாக்ஷியின் புகைப்பட பதிவு!

தமிழில் வெற்றி பெற்ற படமான ராஜா ராணி படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ்

தமிழில் வெற்றி பெற்ற படமான ராஜா ராணி படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகியதோடு மட்டுமல்லாமல் மிகவும் பிரபலம் ஆகினர்.

இந்நிலையில், தனது அண்மை புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிடும் சாக்ஷி, தற்பொழுதும் நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி என்ற ஒரு புகைப்பட பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Shhhh ! Negativity ellam Thalli Vai baby … #Covid19 #quarantine

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on