சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் இவர் மீனாட்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பலருடைய மனதில் மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார் என்றே கூறலாம்.
unknown nodeRachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]
இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்தும் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ரச்சிதா மகாலட்சுமிக்கு வருவதாக கூறப்படுகிறது. சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்.
unknown nodeRachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]
இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமாக உடை அணிந்துகொண்டு சூப்பரான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeRachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]
அதனை தொடர்ந்து தற்போது டிசர்ட் போட்டு கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “ரச்சுமா மிகவும் அழகாக இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown node