அவதார் 2 திரைப்படம் எப்போது OTT-யில் வெளியாகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!

வசூல் ரீதியாக சாதனை படைத்து வரும் பிரமாண்ட திரைப்படமான அவதார் 2 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் ரீதியாக சாதனை படைத்து வரும் பிரமாண்ட திரைப்படமான அவதார் 2 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அவதார் 2:

unknown node

Avatar The Way Of Water [Image Source: Google]

இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருந்த “அவதார் 2” திரைப்படம் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-மேலிருந்து பார்த்தால் அத்தனை அழகும் அப்படியே தெரியுதே…கவர்ச்சி புயல் தர்ஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….

விமர்சன ரீதியாக பார்க்கையில் படம் முதல் பாகத்தை விட கலவையான விமர்சனத்தை பெற்றே வருகிறது. படம் பார்த்த பலரும் கதையை விட சிறந்த 3D அனுபவம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தியேட்டர் அனுபவம் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அவதார் 2 வசூல் :

unknown node

Avatar 2 Box Office Collection worldwide [Image Source: Twitter ]

உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. அதன்படி, படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 240 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 4,000 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்கள் கிருஸ்துமஸ் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார் 2 ஓடிடி ரிலீஸ்..?

unknown node

AvatarTheWayOfWater[Image Source: Google]

வசூலில் சக்க போட்டுப்போட்டு வரும் அவதார் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் 234 நாட்கள் ஓட்டியதற்கு பின்னரே படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.