கறுப்பு நிற உடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட அதுல்யா.!

Actress Athulya's beautiful photos have a lot of likes

நடிகை அதுல்யாவின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை அதுல்யா ரவி கேப்மாரி, திரைப்படத்தை தொடர்ந்து நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் என் பெயர் ஆனந்தன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து வட்டம், மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு நிற உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை ஈர்க்கும் அழகுடன் வெளியிட்டுள்ள அவரது அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node