குடுமிப்பிடி சண்டையிடும் அதுல்யா! இணையத்தை கலக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த

இந்தியாவில் கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு  பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், அவர்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதுல்யா குடும்பிபிடி சண்டையிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node