கட்டுக்கோப்பான உடலில் ஆர்யா... வெளியான பர்ஸ்ட் லுக்..!

கபாலி, காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த

கபாலி, காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது . அதற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக மாற்றியதும்,அப்புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆர்யாவின் சல்பேட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

unknown node