நடிகர் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு சாயிஷாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கும் பின்பும் ஆர்யா பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் ஜிம்மில் வைத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது ஆர்யா உடற்பயிற்சி நிலையத்தில் வைத்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஆர்யாவை ஜிம் மாஸ்டர் அடிக்கிறார். இந்த வீடியோவுக்கு பதிலளித்த அவரது மனைவி சயிஷா, ஆர்யா கடின உழைப்பாளி, #proudwife எனும் ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தி அவரை பாராட்டியுள்ளார்.
unknown node