பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை இந்த படத்தில் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
unknown nodeமைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது படத்திற்கான டிரைலர் வெளியிடபட்டுள்ளது. ட்ரைலரில், சண்டை, ரோமன்ஸ் என அனைத்தும் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரைலரில், ரம்யா கிருஷ்ணன் அதிரடியாக சண்டைபோடுவது போல காட்டப்பட்டுள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
unknown nodeஇந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி , தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown node