அஜித் விஜய் ஒன்றாக நடித்து பின்பு சில பிரச்சனையால் அஜித்தை மட்டும் விலகிய படம் !

கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக விளங்குபவர்கள் அஜித் விஜய்.இவர் இருவரும் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆசை.அது

கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக விளங்குபவர்கள் அஜித் விஜய்.இவர் இருவரும் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆசை.அது தற்போதைய காலகட்டத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் , அஜித் முதலில் ஒரு படத்தில் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். விஜய் , சூர்யா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “நேருக்கு நேர்”.அந்த படத்தை இயக்குநர் சரண் இயக்கி இருந்தார்.

இந்த படத்தை பல ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.அந்த படத்தில் முதலில் நடித்திருந்தது அஜித் தானாம். பின்பு  அந்த படத்தில் சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டாராம். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம் ,

unknown node