கெத்தான லுக்கில் அஜித்குமார்.! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

இந்த படத்தையும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.

unknown node

பேங்கில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

unknown node

தற்போது, படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அஜித்துடன் ரசிகர்கள் சிலர் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களில் அஜித் தனது 61-வது படத்திற்கான லுக்கில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node