2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறாரா….? இல்லையா…?

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் எந்திரன் படம் போன்று சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் மிக அருமையாக இருப்பதாக கூறுகின்றனர். மேலும் ஐஸ்வர்யா ராய் குறித்து சங்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 2.0 வின் கதை மற்றும் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது, எனவே ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், 2.0 படத்தின் தொடக்கத்தில் அவரது வாய்ஸ் மட்டுமே வருகிறது.

SOURCE : TAMIL.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்