நச் என முத்தம் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்த ஐஸ்வர்யா மேனன்.! உள்ளாடை தெரிய அசத்தல் கிளிக்ஸ் இதோ...

நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

unknown node

iswarya menon [Image Source: Twitter]

அதற்காக தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் பட்டு புடவையில் மிகவும் அழகான சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

unknown node

Iswarya Menon Hot Look [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து தற்போது குட்டையான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் வாயை முத்தம் கொடுப்பது போல வைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்-வெறும் 28 நாளில் இத்தனை லட்சங்களா.? பிக் பாஸ் ஷெரினாவின் வியக்க வைத்த சம்பள விவரம்…

unknown node

Iswarya Menon [Image Source: Twitter]

நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் வெப் சிரிஸில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node