காதலருடன் இருந்த வீடியோவை வெளியிட்ட நடிகை..!

இப்பொது நடிகைகள் தங்களது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இப்பொது நடிகைகள் தங்களது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

unknown node

தமிழ்சினிமாவில் மதராசபட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் எம்மீ ஜாக்சன்.

unknown node

இவர் அதனை தெடர்ந்து தளபதியின் தெறி போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னனி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அதுமட்டுமில்லாமல் ரஜீனியின் எந்திரன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

unknown node

இவர் தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது இருவரும் மிக நெருக்கமாக லிப் லாக் மூத்தம் தருவதை வீடியே எடுத்து அதை இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

unknown node

இதனால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.